13ஆம் திருத்தம் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்களின் நிலைப்பாடு - காணொலி
People
SriLanka
Diaspora
Tamil People
13th Amendment
By Chanakyan
13ஆம் திருத்தம் தொடர்பில் புலம்பெயர் அமைப்புக்களின் நிலைப்பாடு தொடர்பில் அவ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
வட்டக்கோட்டைத் தீர்மானம் என்பதிலிருந்து விலகுவது என்பது கடினம் என நோர்வே ஈழத்தமிழர் மக்களவையின் உறுப்பினர் ஜீவன் புஸ்பராசா (Jeevan Pusparasa) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “அக்கினிப் பார்வை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயம் காணொலியில்,
அக்கினி பார்வை 1
அக்கினி பார்வை 2
அக்கினி பார்வை 3
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்