இன்று முதல் அனைத்து தபால் நிலையங்களும் திறப்பு
post-office-open
covif
ranjith ariyaradne
By Vanan
இன்று ( 03 ) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார் .
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு , மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்