கிளிநொச்சியில் சுமுகமாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு
Sri Lanka Police
Kilinochchi
Government Employee
General Election 2024
By Sumithiran
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றவேளை கிளிநொச்சியிலும்(kilinochchi) சுமுகமான முறையில் இடம்பெற்றதாக மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்தார்
காவல்துறையினர் தமது தபால் மூல வாக்குகளை அளிக்க விசேட தினம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி காவல்துறையினர் தங்களது தபால் மூல வாக்குகளை கிளிநொச்சி மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச காவல் நிலையங்களில் அளித்தனர்.
தபால் மூலம் வாக்களிப்பு
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3955 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் இன்று(30) மாவட்டச் செயலகம் காவல்துறை திணைக்களம், தேர்தல் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களில் தபால் மூலம் வாக்களிப்பு செய்தார்கள்.
ஏனையவர்கள் தபால் மூல வாக்களிப்பை நவம்பர் மாதம் 4ஆம் திகதி பதிவு செய்ய உள்ளார்கள் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 18 மணி நேரம் முன்
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேவிபி
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்