ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Jaffna Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jul 24, 2024 10:26 AM GMT
Report

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ் நகரப் பகுதி, மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதான வீதியோரங்களில் இன்றைய தினம் (24) குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்கள் போராட்ட இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட குறித்த சுவரொட்டியில் “ரணிலை விரட்டுவோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

கறுப்பு ஜீலை கலவரம்...41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு


காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள் 

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் ரணிலுக்கு எதிராக இவ்வாறான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் | Posters Against President Ranil In Jaffna

இதேவேளை மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் நேற்று (23) யாழ் மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அத்துடன், சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்: மகிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்: மகிந்த தேசப்பிரிய

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016