தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
Local government Election
By Kathirpriya
தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான ‘தேர்தல் பிரச்சார’ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் வரவுள்ளது மாத்திரமல்லாமல் புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன.
அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களும் அடுத்தவருடம் (2024) நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ள நிலையில், ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரசாரத்தில் இறங்குவதற்கு மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி