தேர்தலுக்கு அஞ்சும் மொட்டு கட்சி : கேலிக்கையாக தெரிவித்துள்ள ரணில் தரப்பு

SLPP Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Cabinet Nimal Lanza
By Eunice Ruth Oct 26, 2023 05:19 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாத பட்சத்தில், நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ள முடியுமென ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையின் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியை வெளியிட்டுள்ள போதிலும் அவருக்கான ஆதரவை விளக்கிக் கொள்வது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை மொட்டு கட்சி இதுவரை அறிவிக்காத பின்னணியிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவினர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாக நிமல் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அதிருப்தி

எனினும், தமது கட்சி உறுப்பினர்களின் பதவிகளை மாற்றியமை தொடர்பில் பொதுஜன பெரமுனவினருக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லையெனவும் அவர்களை விட ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவான அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை அவர்களுக்கு பிரச்சனையாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு அஞ்சும் மொட்டு கட்சி : கேலிக்கையாக தெரிவித்துள்ள ரணில் தரப்பு | Slpp Scared Of Election Nimal Lanza

இதுவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்த பாரிய குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாகர காரியவசம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவருக்கு நேரடியாக சிறிலங்கா அதிபரிடமே முன்வைக்க முடியுமென நிமல் லன்சா கூறியுள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்பதையும் மொட்டு கட்சிக்கு நேரடியாக தெரிவிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

அமைச்சரவை மாற்றங்கள்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் குறித்த காலப்பகுதியில் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு அஞ்சும் மொட்டு கட்சி : கேலிக்கையாக தெரிவித்துள்ள ரணில் தரப்பு | Slpp Scared Of Election Nimal Lanza

இந்த நிலையில், சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானங்கள் முற்றிலும் சரியானவை என நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் தனியார் மயப்படுத்தப்படவுள்ள நிறுவனங்களை சிறிலங்கா நிதி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானமும் சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு அஞ்சும் பொதுஜன பெரமுன

இதேவேளை, அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு அஞ்சும் மொட்டு கட்சி : கேலிக்கையாக தெரிவித்துள்ள ரணில் தரப்பு | Slpp Scared Of Election Nimal Lanza

எனினும், இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் செய்யமாட்டார்கள் எனவும் அவர்கள் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். 

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு : சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து நடவடிக்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு : சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து நடவடிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026