இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியீடு
Sri Lankan Peoples
Power Cut Today
Minister of Energy and Power
By Sumithiran
மூன்று மணிநேரம் மின்வெட்டு
இன்று ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் விபரத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் மூன்று மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W, ஆகிய வலயங்களில் காலை வேளையில் ஒரு மணிநேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

