25, 26, 27 ம் திகதிகளுக்கான மின் வெட்டு அட்டவனை வெளியீடு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
By Kiruththikan
25, 26 ,27 ம் திகதிகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.



4ம் ஆண்டு நினைவஞ்சலி