குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்! இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை
Power cut Sri Lanka
Power Cut Tamil nadu
Power Cut Today
Minister of Energy and Power
By Kiruththikan
மின்வெட்டு
இன்று புதன் கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான விபரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற நீர் தேக்கங்களிலும் நீரின் மட்டம் உயர்ந்ததை அடுத்து மின்வெட்டின் நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்