இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெசாக் திணைத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னராக அறிவித்திருந்தது.
இதேவேளை, நாளை முதல் வழமை போன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்