இன்று மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேர அட்டவணை
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Power Cut Today
By Kiruththikan
இன்று சனிக்கிழமை 3 மணித்தியாலம் 40 நிமிட மின் வெட்டு நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், எதிர்வரும் 22 மற்றும் 29ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், மே 22 முதல் ஜூன் 1ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முழு விபரங்கள் பின்வருமாறு,




