28 முதல் 30 ஆம் திகதி வரையான மின்வெட்டு அட்டவனை வெளியீடு
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
By Kiruththikan
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இக்காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு:
பகுதிகள் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W: காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 2 மணி நேரம்
மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள்.
பகுதி CC: காலை 06 முதல் 09 வரை 3 மணி நேரம்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி