வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! இடிந்து விழுந்த கட்டிடங்கள்: சுனாமி எச்சரிக்கை

Tsunami Earthquake World Panama
By Thulsi Oct 10, 2026 02:40 AM GMT
Report

தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க பிராந்தியங்களை உலுக்கும் வகையில், பனாமா நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் (USGS) கூற்றுப்படி, இலங்கை நேரப்படி நேற்று (9) இரவு பனாமா நகரத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் , 12.6 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.  

இதுவரை 80க்கும் மேற்பட்ட தொடர் அதிர்வுகள் (aftershocks) பதிவாகியுள்ளதுடன், பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அனோஜன் தொடர்பான தேவையற்ற முகநூல் பதிவுகள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

  

இடிந்து விழுந்த கட்டிடங்கள்

இதனால் மத்திய அமெரிக்காவின் பசுபிக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொலம்பியா, ஈக்வடோர் ஆகிய நாடுகளுக்கு நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! இடிந்து விழுந்த கட்டிடங்கள்: சுனாமி எச்சரிக்கை | Powerful Earthquake Stricks Panama Tsunami Warning

பனாமா நகரத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ள பெனொனோம் நகரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றின் பகுதி இடிந்து விழுந்தது உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

எனினும், தெய்வாதீனமாக இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பலத்த காயங்களோ பதிவாகவில்லை என்பதுடன் அந்நாட்டின் 6 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுடன் ஒப்பிடும்போது, இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதற்கு முதன்மை காரணம், அப்பகுதியில் 43,000 என்ற குறைந்தளவிலான மக்களே வசித்து வந்தமையாகும்.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை

133 கப்பல்கள் வழிமறிப்பு: ஈரான் மீது அமெரிக்காவின் கடுமையான கடல்சார் முற்றுகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025