எரிபொருள் வைத்திருங்கள் - கர்ப்பிணி பெண்களுக்கு அவசர அறிவிப்பு
Pregnancy
Hospitals in Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
தயார் நிலையில் எரிபொருள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறுக்காக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை இதற்கான காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
மருத்துவமனைகளில் பிரசவம்
ஒரு கலனில் எரிபொருளை வைத்திருப்பதன் மூலம் எந்த வாகனத்திலாவது கர்ப்பிணி பெண் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மகப்பேறு வைத்தியசாலையில் நடக்க வேண்டும் என்பது கட்டாயமானது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.