கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் திடீர் மரணம்!
corona
sri lanka
people
By Shalini
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் ராகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கொழும்பு வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 70 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளதாகவும், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்