ஆரவாரமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி - பிரதமர்

Anura Kumara Dissanayaka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Nov 21, 2024 05:48 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்கள் மற்றும் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சர்வதேசம் உள்ளிட்ட அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அழைத்து வரப்பட்டார்.

முல்லைத்தீவில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

முல்லைத்தீவில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

கொள்கை பிரகடனம்

இதனை தொடர்ந்து  இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஆரவாரமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி - பிரதமர் | Presence Of President Anura Begins Now

இந்தநிலையில், ஜனாதிபதி நிகழ்த்தும் குறித்த உரையை நாடாளாவிய ரீதியில் மக்கள் அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி

ஆடம்பர வரவேற்புகள்

அத்தோடு,  பிரதமர் ஹரிணி அமரசூரியவும் எவ்வித ஆடம்பர வரவேற்புகளுமின்றி அவைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

சபாநாயகர் அசோக ரங்வல்ல மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரால் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வரவேற்கப்பட்டுள்ளார்.

எவ்வித வாகன பவணியும் இன்றி, மரியாதை அணிவகுப்புக்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில் பிரதமர் அவைக்குள் வரவேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர்கள் மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்