அமெரிக்கர்களே ஒன்றுபடுங்கள்! அதிபர் பைடனின் முதல் கோரிக்கை

People United States of America Joe Biden
By Vasanth Jan 21, 2021 11:35 AM GMT
Report

அமெரிக்க தேசம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களை வெற்றி காண்பதற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் என புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த உரையில், இது அமெரிக்காவின் நாள், இது ஜனநாயகத்தின் நாள், வரலாற்றினதும் நம்பிக்கையினதும் நாள் .

அமெரிக்கா பாரிய சவாலில் இருந்து வெற்றிபெற்றுள்ளது, இன்று நாங்கள் ஒரு வேட்பாளரின் வெற்றியை கொண்டாடவில்லை. ஜனநாயகம் என்ற நோக்கம் வெற்றிபெற்றதை கொண்டாடுகிறோம். ஜனநாயகம் என்பது விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்த புனிதமான பகுதியில் – சிலநாட்களிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகள் நாடாளுமன்றத்தின் அடிப்படையையே ஆட்டக்காணசெய்தது.

இந்த புனிதமான பகுதியில் நாங்கள் ஒரு தேசமாக ஆண்டவனின் கீழ் பிளவுபடாமல் கடந்த இரண்டு நூற்றாண்டுகளைப் போல அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.

இன்று இந்த ஜனவரி நாளில் எனது முழு ஆன்மாவும் அமெரிக்காவை ஐக்கியப்படுத்துவது எங்கள் மக்களை ஐக்கியப்படுத்துவது தேசத்தை ஐக்கியப்படுத்துவது குறித்தே சிந்திக்கின்றது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி