கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்(நேரலை)
sri lanka
government
parliament
gotabaya
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, அரச தலைவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம் செய்துள்ளார். ஷ
இந்நிலையில், கோட்டாபயவிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக நாடாளுமன்றம் சென்றிருந்த கோட்டாபய சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி