சிறையில் அடைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் மகிந்த (photo)
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Gota Go Home 2022
By Sumithiran
அரச தலைவரை பதவி விலகக் கோரி மாத்தறையிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ‘கோட்டாகோகம காலி கிளை' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு கிராம திறப்பு விழாவில் வண.ஓமல்பே சோபித தேரரும் கலந்துகொண்டார்.
அரச தலைவரும் பிரதமரும் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் வடிவமைப்பும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்