அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதிபர் ரணில் விசேட அழைப்பு
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Vanan
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிக்காக ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அரசியல் மாற்றங்கள்
புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியல் முறைமையை உருவாக்குவதன் மூலமே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும்.

கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும்.
ஜனநாயக நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைப் பேணும் வகையில் எமது அபிவிருத்திப் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்