அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு பயணமாகவுள்ள ரணில்

Ranil Wickremesinghe United States of America Cuba
By Kathirpriya Sep 03, 2023 09:37 AM GMT
Report

அமெரிக்காவின்  நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில், இந்த மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் 78வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக அதிபர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நியூயோர்க் செல்வதற்கு முனனர் கியூபாவிற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க - வெளியான காரணம்

அமெரிக்கா செல்லவிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க - வெளியான காரணம்

 G77 உச்சிமாநாடு

அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு பயணமாகவுள்ள ரணில் | President To Visit Us Cuba This Month

இந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெறவுள்ள G77 உச்சிமாநாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

புதிய பொருளாதார மாற்றங்களுக்கான முடிவுகளை நோக்கி அதிபரின் இந்திய விஜயம்

புதிய பொருளாதார மாற்றங்களுக்கான முடிவுகளை நோக்கி அதிபரின் இந்திய விஜயம்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025