யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை

Jaffna Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 21, 2024 11:17 AM GMT
Report

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை (Nuwan Bopage) ஆதரித்து யாழில் (Jaffna) தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சார நடவடிக்கமையானது இன்று (21) காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

மக்கள் போராட்ட முன்னணி

இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே (Wasantha Mudalige), புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.

யாழில் மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கை | Presidential Candidate Of People S Struggle Front

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் (sarath fonseka) பிரசார கூட்டத்திற்கு எவரும் வராதமை தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.

தனது பிரசார முயற்சிகள் நேர்மையானவை எனவும் பொதுக் கூட்டணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

மனைவியின் மூக்கை அறுத்த கணவனால் பரபரப்பு

மனைவியின் மூக்கை அறுத்த கணவனால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011