சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

SLPP Ali Sabry Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 30, 2024 03:16 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், இன்று (30) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது ஆதரவை குறித்த 92 உறுப்பினர்களும் வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல

தமது ஆதரவு

அந்தவகையில், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் ஒன்றுபட்டு பணியாற்றப் போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்! | Presidential Election 2024 92 Mps To Support Ranil

மேலும், வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijeysekara) , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry), இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட பலர் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈபிடிபி தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுக்கும்: கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு

ஈபிடிபி தமிழ் மக்களின் நலன்சார்ந்தே முடிவுகளை எடுக்கும்: கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு

மைத்திரிக்கான தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மைத்திரிக்கான தடை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023