இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe President of Sri lanka Election Budget 2024 - sri lanka
By Eunice Ruth Nov 19, 2023 11:00 PM GMT
Report

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படி, அதிபர்த் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றை நடத்த குறித்த நிதி தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டு்ள்ளார்.

எனினும், இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டியுள்ளார். 

அதிபர் தேர்தல்

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு மாதங்கள் உள்ள காலப்பகுதியில் நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Presidential Election 2024 Election Commission Sl

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியும் ஜேவிபியும் காரணம் : மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியும் ஜேவிபியும் காரணம் : மொட்டு கட்சி குற்றச்சாட்டு!

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் 

அத்துடன், சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் இரண்டரை வருடங்களை கடந்ததை தொடர்ந்து, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாமென அவர் கூறியுள்ளார். 

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு! | Presidential Election 2024 Election Commission Sl

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : உள்நாட்டு இறைவரித் திணைக்களம்


இதற்கான முழு அதிகாரமும் சிறிலங்கா அதிபருக்கு இருப்பதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்!   
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்