ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள்

Election Commission of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Sumithiran Aug 28, 2024 05:32 PM GMT
Report

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 39 வேட்பாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 23 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முப்பத்தெட்டு வேட்பாளர்களில் பதினைந்து வேட்பாளர்களே கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

முகநூல் கணக்குகூட இல்லை 

எஞ்சிய இருபத்து மூன்று பேரில் மூவர் பற்றிய தகவல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள் | Presidential Election 23 Candidate Missing

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அவர்கள் அழைத்தபோது, ​​மூன்று பேரில் இருவர் வேறு நபர்களின் சார்பாக அழைக்கப்பட்டதாகவும், இருபத்து மூன்று பேரில் குறைந்தது ஐந்து பேருக்கு சமூக ஊடகங்களின் கீழ் முகநூல் கணக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் : பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் : பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை

சில வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல்:மாயமான 23 வேட்பாளர்கள் | Presidential Election 23 Candidate Missing

38 தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை தமது அமைப்பின் இணையதளத்தில் வெளியிட முயன்றபோது, ​​பதினைந்து பிரசாரகர்களைத் தவிர மற்ற 23 பேரிடம் அவற்றைப் பெற முடியவில்லை என்றும் அவர்கள் பேசக்கூட வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலமான தமிழ் கட்சியின் பரிதாப நிலைக்கு தனி ஒருவரே காரணம் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பலமான தமிழ் கட்சியின் பரிதாப நிலைக்கு தனி ஒருவரே காரணம் : விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025