ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

Election Commission of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Jul 31, 2024 05:15 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara), மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் (Election Commission of Sri lanka) இன்று (31) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்


கட்டுப்பணம் செலுத்திய 6 பேர் 

இதன்படி, இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித் | Presidential Election Deposit Placed For Sajith

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்!

ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்!

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023