ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்!

SLPP Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Jul 30, 2024 10:07 PM GMT
Report

ரணிலுக்கான ஆதரவு தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டினை மாற்றாவிடில் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சிதறிய மொட்டு கட்சி: ரணில் பக்கம் சாயும் நூற்றுகணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

மகிந்த ராஜபக்ச

குறிப்பாக, கடந்த திங்கட்கிழமை (29) எடுத்த முடிவில் மகிந்த ராஜபக்சவின் கட்சி உறுதியாகயிருந்தால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கான ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல்: மகிந்தவை எச்சரிக்கும் ரணிலின் புதிய ஆதரவாளர்கள்! | Parliamentarians Urge Rajapaksa To Support Ranil

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தவறினால் அது பொதுஜன பெரமுனவின் அழிவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011