எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Sri Lanka Litro Gas Litro Gas Price
By Abi Apr 05, 2026 11:16 AM GMT
Report

ஏப்ரல் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், “ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

திருகோணமலையில் தொடருந்தில் மோதி பலியான இராணுவ வீரர்!

திருகோணமலையில் தொடருந்தில் மோதி பலியான இராணுவ வீரர்!

முன்பதிவு செய்யப்பட்டுள்ளது

அதன்படி, 30,000 மெட்ரிக்தொன் எரிவாயு மாலைதீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Price Gas Month Of April Will Be Announced Today

இந்த நிலையில் எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம்

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026