நாட்டில் அதிகரித்த இளநீரின் விலை
Sri Lanka
Economy of Sri Lanka
Weather
By Sathangani
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது.
இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
180 ரூபா முதல் 250 ரூபா
கடந்த நாட்களில் இளநீர் ஒன்று 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி