குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை!.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
Srilanka
Colombo
People
Gold
Price of Gold
By Chanakyan
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்க பவுண் ஒன்று 116,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினத்தை விட தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 108,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்