அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Food Shortages
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
By Thulsi
நாட்டில் கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கபட்டுள்ளது.
குறித்த கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால்மாவின் விலை
ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும்,
400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |