மகிந்தவின் தற்போதைய நிலை - வெளிவந்த தகவல்
prime minister
wimal weerawansa
mahinda rajapaksha
By Jaso
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சற்று செயலற்ற நிலையில் உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவார் என பசில் ராஜபக்ஷ கணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வேளையில் பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் மூலோபாயத்தின்படி இலங்கையை வழிநடத்துவது குறித்து தான் பசில் இன்னமும் சிந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 4 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்