இடைக்கால அரசாங்க பிரதமராக டலஸ் அழகப்பெரும - டிலான் பெரேரா உடன்பாடு
Dilan Perera
Dullas Alahapperuma
Prime minister
Sri Lankan political crisis
Interim Government In Sri Lanka
By Kanna
புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்குவதற்கு தானும் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இடைக்கால அரசாங்கம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயார் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி