பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும்! இஸ்ரேலியர்கள் போர்க்கொடி

Israel Israel-Hamas War
By Vanan Oct 14, 2023 10:53 PM GMT
Report

ஹமாஸ் அமைப்பிடம் அகப்பட்ட பணயக்கைதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காததற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் சிலரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பணயக்கைதி ஒப்பந்தம்

மீறினால் விசாக்கள் ரத்தாகும்! வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

மீறினால் விசாக்கள் ரத்தாகும்! வெளிநாட்டவர்களுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு தமது எதிரப்பை வெளியிட்டு வருகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும்! இஸ்ரேலியர்கள் போர்க்கொடி | Prime Minister Resign Over Failure Rescue Hostages

இந்தச் செய்தி நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக தூண்டியுள்ளது

கடத்தப்பட்டவர்களின் குடும்பங்கள் இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸுடனான பணயக்கைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், 86 சதவீத இஸ்ரேலியர்கள் இந்தத் தாக்குதல் அவரது அரசாங்கத்தின் தோல்வி என்று நம்புவதாகவும், 56 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும்! இஸ்ரேலியர்கள் போர்க்கொடி | Prime Minister Resign Over Failure Rescue Hostages

தீவிரமாகும் யுத்தம்! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

தீவிரமாகும் யுத்தம்! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019