பிரதமரின் கூற்றை இராஜாங்க அமைச்சர் மாற்றியுள்ளார் - 20ஆவது திருத்தத்தின் விளைவு - முன்னாள் சபாநாயகர்
Mahinda
Sri Lanka Podujana Peramuna
United National Party
Karu Jayasuriya
By Vasanth
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் கூற்றை மாற்றியமைப்பதற்கு இராஜாங்க அமைச்சரினால் முடியுமாகியுள்ளது என முன்னாள் சபாநாயகரம் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,