பிரதமரின் ஊடக பணிப்பாளர் கைது
Police
Mahinda
Arrest
By Vasanth
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகன த்தில் செல்லும் போது இருவரை மோதி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்தார் என நவகமுவ காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட பொலிஸாரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அதேநேரம் விஜயானந் ஹேரத் தனது சொந்த வாகனத்தில் இருந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி