இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் விடுத்துள்ள எச்சரிக்கை...!

Astrology Prince William England King Charles III
By Kathirpriya Mar 21, 2024 06:28 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

மன்னர் சார்ள்ஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மன்னனாக அரியணை ஏற காத்திருக்கும் இளவரசர் வில்லியம் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé) தெரிவித்துள்ளார்.

இவர், எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் டுவிட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞராவார்.

மன்னர் சார்லசுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என்பதையும் இவர் துல்லியமாக கணித்து கூறியுள்ள நிலையில், தற்போது இளவரசர் வில்லியமுடைய நலன் கருதி அவருக்கு நான்கு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் மேலும் தாமதம்: பெஃப்ரல் கரிசனை

நாடாளுமன்ற தேர்தல் மேலும் தாமதம்: பெஃப்ரல் கரிசனை

நான்கு விடயங்கள்

சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார் ஏதோஸ், சார்லஸ் தமது உடல் நலன் தொடர்பில் இருமடங்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் மன்னர் சார்லஸின் சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் அவர் கணித்திருந்தார்.

இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் விடுத்துள்ள எச்சரிக்கை...! | Prince William And Charles Warned By A Astrologer

அவர் கணித்ததுபோலவே, மன்னர் சார்லஸ், புரோஸ்ட்ரேட் வீக்கத்தாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இளவரசர் வில்லியம், அரியணையேறுவதற்கு அவசரப்படக்கூடாது என்று கூறியுள்ள ஏதோஸ், அவர் தன் உடல் நலத்துக்கு நன்மை ஏற்படுவதற்காக நான்கு விடயங்களைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

  1. அதன்படி, எதிர்கால மன்னராகும் நிலையை அடைய மன்னர் சார்லசுடைய மற்றும் இளவரசி கேட்டுடைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து இளவரசர் வில்லியம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  2. மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக செயலாற்றவேண்டும்.
  3. தனது மார்பு மற்றும் நுரையீரல் நலனில் கவனம் செலுத்தவேண்டும்.
  4. தந்தையிடமிருந்து ஆட்சியைப் பெறுவதற்கு பொறுமை காக்கவேண்டும்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 32 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 32 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

உடல் நல பாதிப்பு 

மேலும், இளவரசர் வில்லியமுக்கு மாற்றக்காலகட்டம் ஒன்று காத்திருக்கிறது என்று கூறியுள்ள ஏதோஸ், தனது வாழ்வில் சந்தித்த அனுபவங்கள் மூலம் அவர் வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகிவருகிறார் என்றும் கூறியுள்ளார்.

இளவரசர் வில்லியமுக்கு பிரபல ஜோதிடர் விடுத்துள்ள எச்சரிக்கை...! | Prince William And Charles Warned By A Astrologer

என்றாலும், இளவரசர் வில்லியமுக்கும் உடல் நல பாதிப்பு ஒன்று ஏற்படலாம் என ஏதோஸ் எச்சரித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.  

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016