திங்கள் முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி
visit
prison
relation
By Vanan
எதிர்வரும் 04ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.