கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : ஆய்வில் வெளியான தகவல்

Sri Lanka Prisons in Sri Lanka
By Sathangani Jan 16, 2024 04:19 AM GMT
Report

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளின் கொள்ளவை காட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு அதிகமாக அரசாங்கம் செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிபர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரப்பட மாட்டோம் : சாகர காரியவசம் உறுதி

அதிபர் வேட்பாளர் விவகாரத்தில் அவசரப்பட மாட்டோம் : சாகர காரியவசம் உறுதி


போதைப்பொருள் குற்றங்கள் 

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 53 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : ஆய்வில் வெளியான தகவல் | Prisons Overflowing With Inmates Study Reveals

அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றன.

தற்போதுள்ள கழிவறைகளில் 287 கழிவறைகளை புனரமைக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை

முறையற்ற விதத்தில் வற் வரி அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை : பொதுமக்களுக்கு ஆலோசனை


சிறையில் 1,795 கைதிகள் 

சிறைச்சாலைகளின் நெரிசலை குறைப்பதற்காக கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் 1,795 கைதிகள் சிறையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் : ஆய்வில் வெளியான தகவல் | Prisons Overflowing With Inmates Study Reveals

தரவுகளின் அடிப்படையில் 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில், வன்முறைகள் காரணமாக இரண்டு சிறைச்சாலைகளின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!

ரஷ்ய ஊடுருவலை தடுக்க போர்ப்பயிற்சியை ஆரம்பிக்கும் பிரித்தானியா!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016