கொடுப்பனவுகளை அதிகரிக்கவும்!! - தனியார் கொள்கலன் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Strike Sri Lanka
By Kanna
இலங்கை பெட்ரோலிய தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் டீ.பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் கட்டணம் அதிகரிப்புக்கு ஏற்றவகையில் தாங்கி ஊர்திக்கான கட்டணத்திலும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி