புலம்பெயர் நாடுகளில் இருந்து உண்டியல் முறையில் அனுப்பும் பணத்தால் சிக்கபோகும் வைப்பாளர்கள்!
Lankasri
Tamils
Sri Lankan Peoples
By Dilakshan
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து உத்தியோகபற்றற்ற விதத்தில் உண்டியல் முறையில் அதிகளவானோர் இலங்கைக்கு பணம் அனுப்புகிறார்கள்.
குறித்த பணம் சட்டரீதியான முறையில் அனுப்பப்படாத போதிலும், இலங்கையிலே அவை வங்கியில் வைப்பிலிடுகின்ற போது, சட்ட ரீதியாக இடப்படுகிறது.
எனினும், இவ்வாறு வைப்பிட்ட பணத்தை எடுக்கும் போது பாரிய சிக்கலொன்று வைப்பாளருக்கு ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெளிவு படுத்தினார்.
அது குறித்த பேராசிரியரின் ஆழமான விளக்கத்தை பின்வரும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி