திடீரென ஆறுதிருமுருகனை சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி
United Nations
Jaffna
All Ceylon Tamil Congress
Gajendrakumar Ponnambalam
By Thulsi
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் ஆன்மீகத் தலைவருமான ஆறு திருமுருகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நத சந்திப்பு நேற்றையதினம் (03) இடம்பெற்றுள்ளது.
ஒற்றையாட்சி அரசியல் யாப்பு
இதன்போது, அநுர அரசாங்கம் மிக விரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி