அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு

Go Home Gota Colombo Port of Colombo Sri Lankan protests
By Kiruththikan Apr 28, 2022 06:43 AM GMT
Report

கொழும்பின் பிரதான இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு | Proceedings Of The Struggle Thousands Of People

அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு | Proceedings Of The Struggle Thousands Of People

கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து எமது நாடு எமக்கு வேண்டும் என்ற கோசங்களுடன் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு | Proceedings Of The Struggle Thousands Of People

அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு | Proceedings Of The Struggle Thousands Of People

இந்த நிலையில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு காலிமுகத்திடலை நோக்கி செல்லவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  

விரிவான செய்திகளுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026