பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கம் ஓய்வு
retired
university of colombo
professor shanthi
By Sumithiran
1 வருடம் முன்
கொழும்பு பல்கலை. சட்டபீடத்தில் 44 வருடகாலம் சேவையாற்றிய பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கம் (shanthi sekarajasingam) 30 செப்ரெம்பர் 2021 இன்று தனது சேவையிலிருந்து ஓய்வினை பெற்றுக்கொண்டார்.
இவர் வணிகச்சட்டத்துறையினதும் சட்டத் தமிழ் வளர்ச்சிக்காகவும் தனது அதீத பங்களிப்பையும் காத்திரமான தடத்தையும் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்