வானில் கொண்டு செல்லப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்- சுற்றிவளைத்து பிடித்த விசேட அதிரடிப்படை
arrest
stf
herbicide
By Sumithiran
தடை செய்யப்பட்ட களைகொல்லி மருந்துகளை வான் ஒன்றில் ஏற்றிச் சென்ற இருவர் தலாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட களைகொல்லிகளை வான் ஒன்றில் கொண்டு செல்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வானில் பல்வேறு வகையான களைகொல்லிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்