யாழில் வைத்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழர்களுக்கு வழங்கிய வாக்கறுதி!
India
Jaffna
SriLanka
Harsh Vardhan Shringla
By Chanakyan
ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) தெரிவித்துள்ளார்.
அதற்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,