பேருந்து சேவை அதிகரிப்பு -தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்துள்ள திட்டம்

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Gemunu Wijeratne Sri Lanka Fuel Crisis
By Jaso Jul 17, 2022 10:42 PM GMT
Report

எரிபொருள் போதுமானதாக இல்லை

சிபெட்கோ அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கினால் நாளை மறுதினம் 50 வீத கொள்ளளவில் பேருந்துகளை இயக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் வழங்கும் எரிபொருள் போதுமானதாக இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவை அதிகரிப்பு -தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்துள்ள திட்டம் | Proposal Private Bus Owners Increase Bus Service

எரிபொருளை எங்களிடம் கொடுங்கள்

“இன்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த வேண்டும். நாளை எரிபொருள் விடுவிக்கப்பட்டால், தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எரிபொருளை எங்களிடம் கொடுங்கள்” என்றார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களில் அதிகபட்சமாக 15% பேருந்துகளை இயக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்