தமிழர் தாயகத்தை நோக்கி விரையும் அனுர..! போர்க்கொடி தூக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்

Kilinochchi Anura Kumara Dissanayaka SL Protest
By Shalini Balachandran Mar 16, 2024 08:47 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

குறித்த எதிர்ப்பு போராட்டமானது இன்றையதினம்(16.03.2024) கிளிநொச்சியில் ஜேவிபி மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு எதிரே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் அடாவடித்தனம்! பதற்றத்தில் வெடித்தது போராட்டம்: குவிக்கபட்ட காவல்துறையினர்

காவல்துறையினரின் அடாவடித்தனம்! பதற்றத்தில் வெடித்தது போராட்டம்: குவிக்கபட்ட காவல்துறையினர்

வாசகங்கள்

இந்த போராட்டத்தில் ஏந்தப்பட்ட பதாதைகளில் “இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றம் வரை சென்று பிரித்த பெருமை ஜேவிபியையே சாரும்” மற்றும் “சொந்த இனத்தையே அழித்த ஜேவிபி எங்கள் இனத்துக்கு எவ்வாறு தீர்வு தரும்” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தை நோக்கி விரையும் அனுர..! போர்க்கொடி தூக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர் | Protest Against Anurakumara Dissanayake Kilinochi

மேலும், போராட்டத்தை நடாத்தி வரும் சண்முகம் ஜீவராஜ் நெற்றியில் கருப்புப்பட்டி அணிந்து ஜேவிபிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

மொட்டுக்கட்சியின் அடுத்த வேட்பாளர்! மகிந்த வெளியிட்ட தகவல்

மொட்டுக்கட்சியின் அடுத்த வேட்பாளர்! மகிந்த வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்