தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - மீண்டும் அவசர காலச் சட்டத்தை கையில் எடுக்க முடிவு?
Kamal Gunaratne
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
By Vanan
தென்னிலங்கையில் குழப்பம்
நாட்டில் அவசரகால சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் கூடி இதுகுறித்து ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்