யாழில் ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

By Shalini Balachandran Aug 05, 2024 09:33 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது வடமராட்சி பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு இன்று (05) மருதங்கேணி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி அன்று யாழ். தாழையடிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாழையடிக்கென தனி கிராமமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றோர் : வெளியான தகவல்

வீதிக்கிறங்கிய மக்கள்

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மருதங்கேணி மக்கள் குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மக்கள் | Protest Against The President In Jaffna

மேலும், வடமராட்சி கிழக்கை கூறுபோடாதே மற்றும் பிரதேச செயலகத்தை மருதங்கேணி என மாற்றாதே போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை காட்சிப்படுத்தி குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணையகம்

இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணையகம்

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம்

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021